புலஸ்தியர் சாதிக்காய் லேகியம் :
1.சாதிக்காய் 100 கிராம்,
2.சாதிபத்திரி 100 கிராம்,
3.கிராம்பு 100 கிராம்,
4.ஏல அரிசி 100 கிராம்,
5.கோஷ்டம் 100 கிராம்,
6.வால்மிளகு 100 கிராம்,
7.கசகசா 100 கிராம்,
8.அதிமதுரம் 100 கிராம்,
முறைப்படி சுத்தி செய்து இளம் வருப்பாக வருத்து தனித்தனியே சூரணம்
செய்து பிறகு 2 படி பசும் பாலில் சர்க்கரை சேர்த்து பாகுபதம் வரும்போது மேற்கண்ட சூரணத்தை தூவிக் கிண்டி நெய் விட்டு கிண்டி ஆறிய பின் பத்திர படுத்தவும்.
சாப்பிடும் முறை:
காலை,மாலை நெல்லிக்காய் (கொட்டை பாக்கு )அளவு,லேகியத்தை தங்கவுரத்துடன் (488 mg )கலந்து சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
ஒரு மண்டலம் சாப்பிட சரீரத்தில் உள்ள நோய்கள் எல்லாம் நீங்கும்.
மன்மதன் போல் தேகமாகும்.
விந்து இருகும்.
சம்போகம் செய்யும் போது விந்து கீழிறங்காது.
பசும் நரம்பு இறுகி காணும்.
குஷ்டம் 18 வகைகளும் தீரும்.
பத்தியம் :
பால் அன்னம் சாப்பிடவும்.
சாதிக்காய் :
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.

சாதி பத்திரி
கிராம்பு
ஏல அரிசி
கோஷ்டம்
வால்மிளகு
கசகசா
அதிமதுரப் பொடி
(500 கிராம் 1500/-,1 கிலோ 3000/-. தேவை படுபவர்களுக்கு மருந்து கொரியர் மூலம் அனுப்பப்படும். )
whats App no.+91 9894618455.